Guias

Can we Do Intraday based on Fibonacci | Full Video Link In Description








Can we Do Intraday based on Fibonacci | Full Video Link In Description

Full Video Link In Description

இந்த எபிசோடில் Fibonacci Sequences ரகசியங்கள் பற்றியும், Fibonacci தத்துவத்தை பயன்படுத்தி பங்கு சந்தையில் பங்குகளை வாங்கும் இடத்தை எப்படி அடையாளம் காண்பது பற்றியும் எளிய முறையில் விளக்கியதோடு அக்டோபர் 17 நிஃபிடியை வர்த்தகம் செய்தும் காட்டி இருக்கிறார் Share Guru அவர்கள் ….

@Bullseye Tamil

Our Telegram group link

Our Facebook Page Link

எல்லோருக்கும் பொருளாதாரத் தன்னிறைவு என்பதை இலக்காக கொண்டு உருவாக்கப்பட்டுள்ள வலையொளி புல்ஸ் ஐ தமிழ். அனைவருக்கும் சேமிப்பு பழக்கம் அவசியமானது. அதற்குப் பங்கு சந்தை ஒரு அற்புதமான வழி. நன்கு ஆராய்ந்து விழிப்புணர்வுடன் ஒரு பங்கில் முதலீடு செய்தால் நிச்சயம் அது பன்மடங்காகும். இந்த விழிப்புணர்வை எந்தவிதக் கட்டணமும் இன்றி சேவை மனப்பான்மையுடன் வழங்குவதே நமது நோக்கம். உதாரணமாக உங்களால் நாளொன்றிற்கு நூறு ரூபாய் சேமிக்க முடியும் என்றால், அதனைக் கொண்டு சரியான ஏதேனும் ஒரு பங்கை வாங்கலாம். ஏன் நீங்கள் மாணவராக இருப்பின் உங்கள் பெற்றோரின் வழிகாட்டுதலின் படி பத்து ரூபாய்க்குக்கூட ஒரு பங்கை வாங்க முடியும். அந்தப் பங்கு சரியான பங்காக இருக்கும் பட்சத்தில் சில வருடங்களில் அது பல ஆயிரமாகும். இப்படிச் சேமிப்பு ஆர்வத்தை அதிகரிப்பது, சேமிப்புப் பழக்கத்தை வழக்கத்திற்குக் கொண்டு வருவது என்பது இரண்டு இலக்குகள். பங்குச் சந்தை என்றால் ஆபத்தானது என்ற அவநம்பிக்கையை உடைத்து “விழிப்புணர்வுடன்” ஈடுபடும் எந்தத் தொழிலும் ஆபத்தானது அல்ல என்பதை உறுதிப்படுத்தும் இந்த முயற்சியில் பங்கேற்க, நீங்களும் பாதுகாப்பாக முதலீடு செய்ய, எங்களுடன் விரும்பினால் கை கோர்க்கலாம். எங்கள் சேவைக்கு முழுக்க முழுக்கக் கட்டணமில்லை. நாங்கள் வலையொளி, டெலிகிராம், வாட்ஸ் அப், முகநூல் ஆகிய குழுக்களில் இயங்குகிறோம்.

முன் அறிவிப்பு ( Disclaimer) : நாங்கள் செபி பதிவு பெற்ற பங்கு ஆலோசகர்கள் அல்ல. எனினும் திறன்வாய்ந்த வல்லுனர்கள் குழுவைக் கொண்டது புல்ஸ் ஐ தமிழ் வலையொளி குழு. நாங்கள் பரிந்துரைக்கும் பங்குகள் மற்றும் தகவல்கள் முழுக்க முழுக்க கல்வி மற்றும் விழிப்புணர்வு நோக்கமுடன் மட்டுமே பரிந்துரைக்கப்படுகிறது. முதலீடு செய்வதற்கு முன்பு நீங்கள் ஒருமுறை உங்கள் முதலீட்டு ஆலோசகரைக் கலந்தாலோசிப்பது உங்களின் விழிப்புணர்வு தன்மையை உறுதிப்படுத்தும். மேலும் பங்குச் சந்தை பற்றி தெளிவுபெற இணைந்திருங்கள் புல்ஸ் ஐ தமிழ் வலையொளியுடன். விழிப்புணர்வு கொண்ட காளையின் கண் இது!

#prsundar #daytrading #nifty #swing #share #tamiltrading #tamiltraders

Bullish August Video Link

Trade With Trend Video Link

Disclaimer The information & material contained in Bullseye Tamil YouTube channel Videos, pages, comments, likes, unlike, title, description, Replies to the comments and any terms or conditions that appear are (i) subject to change (ii) doesn’t please or invite anybody to invest in any financial instruments that are discussed. Because Investments in equity shares, debentures, Mutual funds, Options, Futures etc., are not guarantees returns and are subject to market risks. (iii) The already said information and whatever displayed in this channel are provided on an ‘as is’, ‘as available’ basis. This channel does not warrant the accuracy, adequacy or completeness of information and material and expressly disclaims liability for errors or omissions in this information and material. (iv) In no event will Bullseye Tamil channel be liable for any damages, including without limitation direct or indirect, special, incidental, or consequential damages, losses or expenses arising in connection with this channel or use thereof or inability to use by any party, or in connection with any failure of performance, error, omission, interruption, defect, delay in operation or transmission, even if Bullseye Tamil Channel, or representatives thereof, are advised of the possibility of such damages, losses or expenses. (v) Let’s build Community | Experienced Traders Please Comment & Give Your Advise

Link do Vídeo